வாழ்த்துக்கள்- சிறகுகள் 2

வாழ்த்துக்கள்
சிறகுகள் 2
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக இன்று பதவி ஏற்று கொண்ட என்னுடைய அன்பு சகோதரர்
படப்பை திரு.ஆ மனோகரன் அவர்களுக்கும்,
குன்றத்தூர் ஒன்றிய குழு
உறுப்பினராக இன்று பதவி ஏற்று கொண்ட என் அண்ணி
படப்பை திருமதி ம சரஸ்வதி அவர்களுக்கும்
அவர்களது மக்கள் பணி சிறக்க எனது இனிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீண்ட நெடிய நெருங்கிய பழக்கம் எனக்கு தனிப்பட்ட முறையில் திரு.மனோகரன் அவர்களுடன் இருந்தாலும் சூழ்நிலைகள் வரும்போது தான் ஒரு மனிதனின் மனிதத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்பதை இன்று மீண்டும் ஒரு முறை தெரிந்து கொண்டேன்.
பெரிய மனிதர்கள் உருவாக்கப்படுவதில்லை.
பிறக்கின்றார்கள்…..
உண்மையை உணர்ந்துகொள்ள இன்றைய நாளை கொடுத்து,
என் வாழ்க்கையில் இவருடனும் என்னை பயணிக்க வைத்த என் தாய் ஆண்டாளுக்கு என் மனமார்ந்த நன்றி….
வாழ்க வளமுடன்