யார் பேசினாலும் கேட்டுக் கொள் ஆனால் சிலரிடம் மட்டுமே பேச்சுக் கொடு….
யார் பேசினாலும்
கேட்டுக் கொள்
ஆனால் சிலரிடம்
மட்டுமே பேச்சுக் கொடு….
எவர்
துயரங்களையும்
கேட்டுக் கொள்
ஆனால் அறிவுரை
மட்டும் மறந்தும்
கூறிவிடாதே…..
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்