பேரழகி:

October 9, 2021 0 Comments

பேரழகி:
படத்தில் இருப்பவள் தான்
இவ்வுலகத்தின் பேரழகி..
இவள் கணவன் அரங்கனோ இந்த அண்டத்தையே ஆள்பவன்.
இவளோ இந்த அண்டத்தை ஆள்பவனை முழுவதுமாக ஆள்பவள் …
உறங்கா அரங்கனின் உயிர்த்துடிப்பானவள் இவள்.
இவளின் பெயர் ஆண்டாள்…
நவராத்திரி 3 ம் திருநாள் புகைப்படம்..
என்றும் அன்புடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =