நாமக்கல் பெரியமணலி

நாமக்கல் பெரியமணலி
அருள்மிகு
கரிய காளியம்மன் கோவிலுக்கு இன்று (25/4/2023) செல்லவும், தாயாரை தரிசனம் செய்யவும்
வாய்ப்பு கிடைத்தது
வெகு நாளாக சமயபுரம் செல்லவில்லையே என்ற ஏக்கம் இன்றோடு தீர்ந்தது….
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின் என் வாழ்க்கையில் நடந்த மிக சிறந்த நல்ல நிகழ்வுகளில் இன்றைய தாயார் தரிசனமும் ஒன்று…
உங்கள் ஆன்மீக சுற்றுப்பயணம் நாமக்கல் மாவட்டத்தில் இருந்தால் அதில் தயவு செய்து கரிய காளியம்மனையும் சேர்த்துக் கொள்ளவும்
நன்றி தாயாருக்கு
நன்றி அழைத்து சென்ற சரவணன், தினேஷ், லதா மற்றும் ரூபாவிற்கு
உடன் திருமதி மஞ்சுளா
(அறங்காவலர்,குழு உறுப்பினர் அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில், ஆனைமலை)
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
