நான் கொடுக்க கற்று கொண்டேன் என்னிடத்தில்…

November 30, 2022 0 Comments

நான் கொடுக்க
கற்று கொண்டேன்
என்னிடத்தில்
அதிகமாகயிருப்பதால் அல்ல….
ஒன்றுமேயில்லாமல்
இருக்கும் உணர்வு
கொடுத்த வலி
எனக்கு நன்கு
தெரியும் என்பதால்!!!!
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =