நகர்ந்தால் தான் நதி அழகு வளர்ந்தால் தான் செடி…

November 30, 2022 0 Comments

நகர்ந்தால்
தான் நதி அழகு
வளர்ந்தால்
தான் செடி அழகு
முயன்றால்
தான் மனிதன் அழகு
மூச்சு விடுபவன்
எல்லாம் மனிதன் அல்ல
முயற்சி செய்பவனே மனிதன்…!
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =