திருமண வாழ்த்துக்கள்….

September 13, 2021 0 Comments

திருமண

வாழ்த்துக்கள்
 
திருச்செந்தூர் முருகர் அருளால் நண்பர் கெங்கவல்லி நிஷாந்த் மற்றும் ஆத்தூர் சுகந்தியின்
திருமணம் இன்று இனிதே நடைபெற்றது.
எனக்கு இந்த திருமணம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிய வைத்தது.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
தெளிவாக புரிந்தது கிருஷ்ணா.
காரணமின்றி காரியமில்லை....
வாழ்கின்ற கடைசி நாள் வரை, கடைசி நொடி வரை உன் விளையாட்டு யாருக்கும் புரிய போவதில்லை.
உன் விளையாட்டு புரிந்துவிட்டால் அதன் பிறகு உன்னோடு மட்டுமே விளையாட முடியும் என்கின்ற உண்மையை மீண்டும் ஒரு முறை
மிகச்சரியாக நிரூபித்து விட்டாய் கிருஷ்ணா.
Keep rocking கிருஷ்ணா....
நேற்று பூமியின் சிறந்த குழந்தையுடன்....
இன்று பூமியின் சிறந்த தம்பதியுடன்.....
மகிழ்ச்சியோடு நன்றி...
ஆகச்சிறந்த தம்பதியாக இவர்கள் இருவரும் எப்போதும் வாழ என்னுடைய அன்பான

வாழ்த்துக்கள்
 

.

நீங்களும் உங்கள் வாழ்த்தை தெரிவிக்கலாம்...
என்றென்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
 
 
May be an image of 5 people and people standing
 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 18 =