#சந்திப்பு

3/3/2023 அன்று சென்னையில் நடைபெற்ற என்னுடைய உடன்பிறவா
அன்பு சகோதரி திருமதி பத்மா ரவி அவர்களுடைய இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற போது
அதே விழாவில் பங்கேற்க வருகை தந்திருந்த திருமதி பத்மா ரவி அவர்களுடைய நெருங்கிய உறவினரான நியூமராலஜி உலகத்தின் முடிசூடா மன்னரான பண்டிட் திரு அசோக் பாரதி அவர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
வாய்ப்பை கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு என் மனமார்ந்த நன்றி
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
