ஒருவரை இழக்கும் போது வரும்…

November 30, 2022 0 Comments

ஒருவரை இழக்கும்
போது வரும்
கண்ணீரை விட
அவர்களை இழக்ககூடாது
என நினைக்கும்போது வரும்
கண்ணீருக்கு
வலியும் வலிமையும்
மிக மிக அதிகம்…
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =