இன்றைய திவ்ய தரிசனம் (11/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (11/06/23)
ஸ்ரீ என்னை பெற்ற தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள்
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர்,
திருவள்ளூர் மாவட்டம்
அனைவரும் வாழ்வாங்கு வாழ
வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
