இன்றைய திவ்ய தரிசனம் (03/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (03/07/23)
அருள்மிகு நெல்லையப்பர் உடனுறை அருள்தரும் காந்திமதி அன்னை,
திருதேரில் எழுந்தருளும் காட்சி,
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்,
நெல்லை டவுன்,
திருநெல்வேலி.
அனைவரும் வாழ்வாங்கு வாழ
வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
