இந்து அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனை குழு


உறுப்பினரும் சக்தி குழுமங்களின் இயக்குனருமான மரியாதைக்குரிய உயர்திரு தரணிபதி ராஜ்குமார் அவர்களை, மாசாணி அம்மன் கோவில் மேம்பாட்டுக்கான ஆலோசனைக்காக இன்று அவருடைய இல்லத்தில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசியபோது எடுத்த படம்
வாழ்த்துக்கள்
பணி தொடரட்டும்
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்