ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா…

ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா…
08.07.21 அன்று திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு. சேவா இன்டர்நேஷனல், சென்னை க்ளோபல் ஸ்டடீஸ்,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழாவும் கொரானாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குடும்ப மக்களுக்கு ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் பொருளாளர் திரு.சரவணன் அவர்கள் கலந்து கொண்டு தங்கத்தை வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திருமதி அழகர் ஸ்ரீ வித்யா, திருமதி.தனலட்சுமி மற்றும் Dr.சீனிவாசன் அவர்கள்