பாமக மாநிலத் தலைவருடன் சந்திப்பு
பாமக மாநிலத் தலைவருடன் சந்திப்பு
நண்பர்களுக்கு வணக்கம்
நேற்று (30/07/2023) திருநெல்வேலி வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்பு அண்ணன் எங்கள் சின்னவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக உயர்திரு PM நாகராஜன் (அகில பாரத துணை செயலாளர் விசுவ இந்து பரிஷத்), திரு முத்துக்குமாரசாமி, திரு.ஆவுடையப்பன் ஆகியோருடன் சந்தித்து பேசிய போது எடுத்த புகைப்படங்கள்…
குறுகிய கால அவகாசத்தில் சந்திப்பிற்கு உதவிய அண்ணன் ரமேஷ் ரெட்டி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்





