நன்றி அயோத்தி ராமருக்கு….

October 6, 2021 0 Comments

நன்றி அயோத்தி ராமருக்கு

ஹிந்துக்களின் ஏகோபித்த கனவான அயோத்தி ராமர் கோவிலில் ஆண்டாளுக்கு தனி சன்னதி அமைக்க வாய்ப்பை ராமர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என மனப்பூர்வமாக உணர்கின்றேன்/ நம்புகின்றேன்.

இதற்கான கைங்கரியத்தை முன்னெடுத்துள்ள ஶ்ரீ சம்பத் ராய் ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

நடக்கின்ற அத்தனையும் நொடி துல்லியமாக அவன் எண்ணப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கும் வகையில் ராமருடைய அனுகிரகத்தால் அயோத்தியில் ஆண்டாள் பிரவேசம் நடக்கும்.

நன்றி
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =