திருப்பூர் மாவட்டம், தாராபுரம், N.G.G.0. காலனி திரு. K. சரவணன் – திருமதி. S. ஜெயந்தி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், N.G.G.0. காலனி திரு. K. சரவணன் – திருமதி. S. ஜெயந்தி அவர்களின் செல்வ மகள்
செல்வி SA.ஹரிணி B.Sc.(Agri).,M.B.A.,
(Senior Product Compliance Associate AMAZON Bangalore) க்கும்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை வட்டம், பெரியப்போது கிராமம் திரு. V. ராதாகிருஷ்ணன் – திருமதி. R. தனலட்சுமி அவர்களின் செல்வ மகன்
செல்வன் R. விக்னேஷ் வரதராஜன் (Software Developer, ZOHO Corporation, Chennial) க்கும்
இன்று (24/05/23) காலை 5.30 மணிக்கு காங்கேயம் பரஞ்சேர்வழி அருள்மிகு கரிய காளியம்மன் கோயிலில் வைத்து
திருமணம் இனிதே நடைபெற்றது
இந்த நல்ல விழாவில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்த என் அன்பு சகோதரி திருமதி ஜெயந்தி சரவணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
மணமக்கள் வாழ்வாங்கு வாழ ஆண்டாளை மனதார பிரார்த்திக்கிறேன்
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
#வாழ்த்துக்கள் #Congraulations #Congrats #மணமக்களைவாழ்த்துங்கள் #திருப்பூர் #தாராபுரம் #Amazon #அமேசான் #காங்கேயம் #பரஞ்சேர்வழி #happymarriage #HappyMarriageLife #happymarriedlifebothofyou #அருள்மிகுகரியகாளியம்மன்கோயில்
#kariyaKaliyamman #paranchervazhi #Kangeyam #thiruppur #SeniorproductcompilanceAssociate
#AmazonSeniorproductcompilanceAssociate
#Zoho #zohochennai #marriage #திருமணம்