ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி :
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி ஆரத்தி :
திருச்செந்தூரில் இன்று 11/08/22 பௌர்ணமி தினத்தில்
மாலை 6 மணியளவில் மூவர் சமாதி அருகில் கடற்கரையில் கடலிற்கு ஆரத்தி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற உள்ளது..