ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற…

October 10, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
வாஸ்து தகவல்களுடன் கூடிய 2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற விரும்புகிறவர்கள் Rs.200/- (ஒரு காலண்டர் விலை) கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளவும்.
காலண்டர் செலவு – Rs.100/-
ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு – Rs.100/- (அவரவர்கள் பெயரில் ரசீது பெற்று கொடுக்கப்படும்)
கூரியர் செலவு தனி – Rs.100/- (தமிழ்நாட்டிற்குள் மட்டும்)
உங்களுக்கு தேவையான காலண்டர் எண்ணிக்கை குறித்த தொடர்புக்கு:
சென்னை – திரு.அபுதாலிப் – +91 98843 94600; +91 90252 94600
கோயம்புத்தூர் – திரு.ஆதவன் பாலாஜி – +91 99949 66718
நாமக்கல் – திரு.நாகராஜன் – +91 99654 63999
சேலம் – திரு.ரங்கநாதன் – +91 93622 49449
ஓசூர் – திரு.ராகவேந்திர ராவ் – +91 9362249449
திருச்சி – திரு.திருகோவிந்தன் – +91 94430 17131
திருப்பூர் – திரு.நாகேந்திரன் – +91 98437 89843
பாண்டிச்சேரி – திரு.மாணிக்கசாமி – +91 81244 06785
நாகப்பட்டினம் – திரு.செல்வகுமார் – +91 96007 17169
தர்மபுரி – திரு.சக்திவேல் – +91 96883 20666
மதுரை – திரு.ரத்தினசபாபதி – +91 98650 13579
திருநெல்வேலி – திரு.நாசர் – +91 94434 53420
குறிப்பு:
2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். நிச்சயமாக இந்த வருடம் முதல் சில பல காரணங்களுக்காக இலவசமாக கொடுக்கப்பட மாட்டாது.
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =