#துக்க_செய்தி:

#துக்க_செய்தி:
ஏறத்தாழ 18 வருடங்களாக என்னுடைய உதவியாளராக பணிபுரிந்து வந்த
என் அன்பு தம்பி திரு.செந்தூர் சுப்பிரமணியன் என்கின்ற
சுப்பு அவர்கள் இன்று (07/08/2023) உடல்நல குறைவால் இயற்கை எய்தினார்.
அவருடைய இறுதி சடங்குகள்
அவருடைய இல்லத்தில் வைத்து 09/08/2023 – புதன் காலை 9 மணி அளவில் நடைபெறும்.
அவருடைய வீட்டு முகவரி:
No.945 A, 24th St, S.Kolathur,
Maxworth Nagar, Kovilambakkam, Chennai,(near பள்ளிக்கரணை)
9442636363
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்