இன்றைய திவ்ய தரிசனம் (14/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/07/23)
அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத
ஸ்ரீ ரெங்கமன்னார்,
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர திருவிழா முதல் நாள் தரிசனம்,
அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில்,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம்.
அனைவரும் வாழ்வாங்கு வாழ
வாழ்த்துக்கள்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
