ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா…
ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா…
12.07.21 இன்று
சேவா இன்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் மாரக்காள் காடு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் முன்னால் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் மதிப்பிற்குரிய திரு. P தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு
ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் திரு.சரவணன் ஒருங்கிணைப்பாளர் திரு.சாய் சிவா
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.துரைசாமி , திரு.கண்ணன் மோகனூர் திரு.முருகேசன்
மருத்துவர் Dr.ரேணுகாதேவி.MBBS

