Blogger Facebook Twitter YouTube

7. கோவில்கள் இருக்கும் இடத்திற்கு அருகே மனை வாங்குவது நல்லதா? அல்லது அதனால் கெடுதல் ஏதேனும் ஏற்படுமா?

எந்த கடவுளும் பக்தனை கெடுக்க நினைப்பதில்லை. என்றாலும் கோவிலின் கோபுரம் நம் வீட்டின் வடக்கு, கிழக்கு பக்கத்தில் இல்லாமல் இருப்பது நலம். மேலும் கோவிலை ஒட்டி கட்டிடம் கட்டாமல் போதிய இடைவெளி விட்டு கட்டிடம் கட்டுவது நல்லது.

Recent posts

error: Content is protected !!