Blogger Facebook Twitter YouTube

11. படுக்கையறை தனித்தனியாக இருக்கிறது என்றால் யார் யார் எங்கெங்கு படுக்கலாம்?

தெற்கு திசையில் அமையும் படுக்கை அறை அனைவருக்குமே நல்லது. தென்மேற்கு இளம் தம்பதிகளுக்கு உகந்தது. வடகிழக்கு திசை வயோதிகர்களுக்கு நல்லது. சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வடகிழக்கு நல்லது. வடமேற்கு இளம் பெண்கள், விருந்தினர்களுக்கு உகந்தது. மேலும் தென்மேற்கு பெரியவர்களுக்கு குறிப்பாக குடும்பத்தலைவன், தலைவிக்கு நல்லது.

Recent posts

error: Content is protected !!