#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வைத்தீஸ்வரன் கோயில்

July 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வைத்தீஸ்வரன் கோயில் 157.#அருள்மிகு_வைத்தியநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைத்தியநாதர் அம்மன் : தையல்நாயகி தல விருட்சம் : வேம்பு புராண பெயர் : புள்ளிருக்குவேளூர் ஊர் : வைத்தீஸ்வரன் கோயில் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது.அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.இந்த வைத்தியத்துக்கு சுவாமி …