Blogger Facebook Twitter YouTube

தினம் ஒரு தகவல்

30/11/2013 நம் வீட்டின் தென்கிழக்கு பகுதில் அமைக்கப்படும் சமையலறையில் ஜன்னலை கிழக்கு சுவற்றில் போடவேண்டும்.

29/11/2013 வீட்டில் போடப்படும் பால்கனி மதில்சுவரை தாண்டி வெளியே வரக்கூடாது.

28/11/2013 ஆழ்துளை கிணறு மற்றும் நீர் சேகரிக்கும் தொட்டியை வீட்டிற்க்குள் போடக்கூடாது.

1 2 3 4 5 17
error: Content is protected !!