தென்திருப்பேரை பெருமைகள்:

September 19, 2021 0 Comments

தென்திருப்பேரை பெருமைகள்: 19/9/2021, மாலை : 3.30 PM இடம்: வாணி மஹால் சென்னை வாருங்கள் குடும்பத்தோடு.. நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

கோவில்குளம் தென்அழகர் கோவில்….

September 19, 2021 0 Comments

கோவில்குளம் தென்அழகர் கோவில்….https://fb.watch/86IyizPn_Z/

ஸ்ரீ ராமஜெயம்!! -Salem Program Video – July 20 & 21

August 28, 2019 0 Comments

#ஸ்ரீ ராமஜெயம்!! – Dr.Andal P.Chockalingam | Sri Aandal Vastu – Salem Program Video – July 20 & 21 #மேலும் சேலம் நிகழ்ச்சியின் காணொளி பார்க்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும் ஜூலை 20 மற்றும் 21 – ம் தேதி சேலத்தில் நடைபெற்ற “சொக்கா – Beggar to Bigger – கேளுங்கள் கொடுக்கப்படும்” மற்றும் “ஆண்டாள் சொக்கலிங்கமும் 1000 விதிகளும்” என்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சியின் வீடியோதொகுப்பு …

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானம் – சம்ப்ரோக்ஷணம்

November 21, 2015 0 Comments

ஸ்ரீ இனிமேல் நாம் அனைவரும் அவரவர் பிறந்த நாளை விட மகிழ்ச்சி அடைய வேண்டிய நாள் 20-01-2016 காரணம் தங்கத்தாயிற்கு என்று நிர்மாணம் செய்யப்பட்டுள்ள தங்க விமானத் திருப்பணியின் சம்ப்ரோக்ஷணம் நடைபெறும் நாள் 20-01-2016. இந்த நல்ல நிகழ்வுக்காக, சந்தர்ப்ப வசத்தால் தன்னையே வியாபாரமாக்கிய இவ்வுலகிற்கு தன்னைத் தவிர கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் தனக்கே தனக்கென்று வைத்திருந்த ஒத்தை மோதிரத்தை தாயாருக்கு கொடுத்தவளும் உண்டு…… தன்னிடம் இருக்கும் பத்து ரூபாயையும் தாயாருக்கு கொடுத்துவிட்டு 19 …

புதுமனை புகுவிழா…

February 2, 2015 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் மிகப்பெரிய தனிமனித கனவு என்று ஒன்று உண்டு என்றால் அது அவனுக்கே அவனுக்கென்று ஒரு சொந்த இல்லம் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும். அந்த வகையில் மதுரையை சேர்ந்த திரு.ரத்தினசபாபதி அவர்கள், மதுரை திருவேடகத்தில் நல்ல வாஸ்து படி அமைத்துள்ள தனது கனவு இல்லத்தின் துவக்க பிரவேச நாளான …

ஆங்கில புது வருட பிறப்பான….

December 29, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆங்கில புது வருட பிறப்பான ஜனவரி 1, 2015 அன்று வைகுண்ட ஏகாதசி வருவதால், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் மற்றும் ஆண்டாள் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன் வாழ்க வளமுடன் என்றென்றும் …

பச்சை பரப்புதல் வைபவம்…

December 20, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பகல் பத்து முதல் நாளான மார்கழி 7, திங்கள்கிழமை (22-12-2014) அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். ஆண்டாள் ரங்கமன்னாருடன் மூலஸ்தானத்திலிருந்து பெரியாழ்வாரின் வம்சா வழியை சேர்ந்த வேதபிரான் பட்டர் திருமாளிகைக்கு சென்று அங்கு பரப்பி வைக்கப்பட்ட காய்கறிகளை சந்தோஷமாக பார்க்கும் வைபவமே பச்சை பரப்புதல் …

மார்கழியும், ஆண்டாளும்….

December 14, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வியாபார நோக்கத்திற்காக ஆண்டாள் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் பேசி, மக்களுக்கு புரிய வைக்கின்றேன் என்பதற்காக சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லி ஆண்டாளையே வியாபாரமாக்கி தங்களை வளப்படுத்தி கொண்டவர்கள் நிறைய உண்டு நம் நாட்டில். நான் கூறுகின்றேன் என் மக்களே! நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும் நமக்கு புரியாமலேயே போகட்டும் காரணம் அதை புரிந்து கொள்வதற்காக நாம் …

மார்கழி 1 (16-12-2014) முதல் ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்…

December 11, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாஸ்து தகவல்களுடன் கூடிய 2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற விரும்புகிறவர்கள் ஒரு காலண்டரை Rs.200/- (கூரியர் செலவு தனி) கொடுத்து மார்கழி 1 (16-12-2014) முதல் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். காலண்டர் செலவு – Rs.100/- ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு – …

1.5 Crore Worth Of Gold Donated to Sri Villiputtur Andal Temple

October 10, 2014 2 Comments

Andal P. Chockalingam BE., MBA., M.Phil., is a renowned personality in Tamil Nadu and pursuing his doctorate degree in extensive research about the temples. He is extremely devoted and has a keen inclination to Goddess Andal. Kothai Andal’s temple(Government temple) is located at Srivilliputhur in the district of Virudhunagar, Tamil Nadu. The “Moolastana vimana” (Moolastana …