#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருந்துதேவன்குடி

August 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருந்துதேவன்குடி 205.#அருள்மிகு_கற்கடேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கற்கடேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : அபூர்வநாயகி, அருமருந்துநாயகி, அருமருந்தம்மை தல விருட்சம் : நங்கை மரம், தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம் புராண பெயர் : கற்கடேஸ்வரம், நண்டாங்கோயில் ஊர் : திருந்துதேவன்குடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒரு சமயம் துர்வாச மகரிஷி சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வாழைப்பந்தல்

August 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வாழைப்பந்தல் 204.#அருள்மிகு_பச்சையம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பச்சையம்மன் உற்சவர் : பச்சையம்மன் ஊர் : வாழைப்பந்தல் மாவட்டம் : திருவண்ணாமலை ஸ்தல வரலாறு: காஞ்சிபுரத்தில் ஒரு ஊசியின் மேல் நின்று நெடுந்தவம் புரிந்து காமாட்சியாக காட்சி தந்த பார்வதி தேவி காஞ்சியில் தவத்தை முடித்த பிறகு அம்பிகை சப்தரிஷிகள் மற்றும் சப்த கன்னிகைகள் உடன் சேர்ந்த பரிவாரங்களுடன் திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டாள். பாதி வழியில் வாழைப்பந்தல் என்ற ஊரில் பரிவாரங்கள் முகாமிட்டனர். அவ்விடத்திலே அம்பிகை சிவ பூஜை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இராமநாதபுரம்

August 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் இராமநாதபுரம் 203.#அருள்மிகு_வழிவிடும்_முருகன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : முருகன் ஊர் : இராமநாதபுரம் மாவட்டம் : இராமநாதபுரம் ஸ்தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது. இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கியவர்கள், வாழ வழியின்றி தவிப்பவர்கள், …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கார்வானம்

August 17, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கார்வானம் 202.#அருள்மிகு_உலகளந்த_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் தாயார் : கமலவல்லி நாச்சியார் தீர்த்தம் : கவுரி தீர்த்தம் புராண பெயர் : திருக்கார்வானம் ஊர் : திருக்கார்வானம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். பலியும் சம்மதித்தான். அப்போது அவர் திரிவிக்ரம மூர்த்தியாக உயர்ந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சேங்கனூர்

August 15, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சேங்கனூர் 201.#அருள்மிகு_சத்தியகிரீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சத்தியகிரீஸ்வரர் அம்மன் : சகிதேவியம்மை தல விருட்சம் : ஆத்தி தீர்த்தம் : மண்ணியாறு, சத்திய புஷ்கரிணி புராண பெயர் : சேய்ஞலூர், திருச்சேய்ஞலூர் ஊர் : சேங்கனூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்த போது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நங்கவள்ளி

August 15, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நங்கவள்ளி 200.#அருள்மிகு_சோமேஸ்வரர்_லட்சுமிநரசிம்மர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சோமேஸ்வரர் அம்மன் : சவுந்தரவல்லி ஊர் : நங்கவள்ளி மாவட்டம் : சேலம் ஸ்தல வரலாறு: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம வடிவ கல் இருந்தது. தனக்கு தெரியாமல் இந்தக்கல் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமங்கலக்குடி

August 14, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருமங்கலக்குடி 199.#அருள்மிகு_பிராணநாதேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பிராணநாதேசுவரர், பிராணவரதேஸ்வரர் அம்மன் : மங்களாம்பிகை தல விருட்சம் : கோங்கு, இலவு(வெள்ளெருக்கு) தீர்த்தம் : மங்களதீர்த்தம் (காவிரி) புராண பெயர் : திருமங்கலக்குடி ஊர் : திருமங்கலக்குடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோடிக்காவல்

August 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோடிக்காவல் 197.#அருள்மிகு_கோடீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கோடீஸ்வரர்(வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர் அம்மன் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை, தல விருட்சம் : பிரம்பு தீர்த்தம் : சிருங்கோத்பவ தீர்த்தம், காவிரிநதி புராண பெயர் : வேத்ரவனம் ஊர் : திருக்கோடிக்காவல் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: கிர்த யுகத்தில் பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ் முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு வேங்கடகிரியில் திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ரத்தினகிரி

August 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ரத்தினகிரி 198.#அருள்மிகு_பாலமுருகன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பாலமுருகன் உற்சவர் : சண்முகர் தீர்த்தம் : ஆறுமுக தெப்பம் ஊர் : ரத்தினகிரி மாவட்டம் : வேலூர் ஸ்தல வரலாறு: குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாட்டரசன்கோட்டை

August 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நாட்டரசன்கோட்டை 196.#அருள்மிகு_கண்ணுடைய_நாயகி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கண்ணுடைய நாயகி அம்மன் ஊர் : நாட்டரசன்கோட்டை மாவட்டம் : சிவகங்கை ஸ்தல வரலாறு: நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க பலர் நாட்டரசன்கோட்டை வருவர். பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும் போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் …