#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோவிலடி

July 6, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கோவிலடி 162.#அருள்மிகு_அப்பக்குடத்தான்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : அப்பக்குடத்தான் உற்சவர் : அப்பால ரங்கநாதர் தாயார் : இந்திரா தேவி, கமல வல்லி தல விருட்சம் : புரஷ மரம் புராண பெயர் : திருப்பேர் ஊர் : கோவிலடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஒரு சமயம் உபமன்யு என்ற மன்னன் துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாகிறான். முனிவர் அவனை சபித்ததால் தனது பலம் அனைத்தையும் இழந்துவிடுகிறான். தன்னை மன்னித்தருளுமாறும் தனக்கு சாப விமோசனம் தருமாறும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஊதியூர்

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஊதியூர் 161.#அருள்மிகு_உத்தண்ட_வேலாயுத_சுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : உத்தண்ட வேலாயுத சுவாமி ஊர் : ஊதியூர் மாவட்டம் : திருப்பூர் ஸ்தல வரலாறு: கொங்கு நாட்டில் கந்தப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்றாக இருப்பதால் இது தனிச்சிறப்பு பெற்றதாகப் போற்றப்படுகிறது. தமிழகத்தில் தோன்றிய சித்தர்களுள் மிகவும் முக்கியத்துவம் பெறுபவர் அகத்திய முனிவர். இவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் தங்களின் யோக ஆற்றலைப் பயன்படுத்தி பசியால் வாடிய மக்களின் குறைகளைத் தீர்த்து வந்தனர். ஒருசமயம், காங்கய …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கீழையூர்

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கீழையூர் 160.#அருள்மிகு_கடைமுடிநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கடைமுடிநாதர் அம்மன் : அபிராமி தல விருட்சம் : கிளுவை தீர்த்தம் : கருணாதீர்த்தம் புராண பெயர் : திருக்கடைமுடி, கீழூர், கிளுவையூர் ஊர் : கீழையூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்தில் இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வானமாதேவி

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வானமாதேவி 159.#அருள்மிகு_கோலவிழி_அம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கோலவிழி அம்மன் ஊர் : வானமாதேவி மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: வானமாதேவி என்ற இத்திருத்தலம் சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு சுவாமிகளால் கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடி இறையருளால் சூலைநோய் தவிர்த்து சமணத்திலிருந்து சைவ சமயத்தைத் தழுவிய வரலாறு நடைபெற்ற திருவதிகை வீரட்டத்திற்குக் கிழக்கேயும், திருமங்கையாழ்வாரால் மங்களாஸாசனம் செய்யப் பெற்றதும் வேதாந்த தேசிகரால் பாடப்பெற்றதுமான 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரத்திற்கும், திருஞானசம்பந்தராலும், அருணகிரிநாதராலும் பாடப்பெற்ற திருமாணிகுழி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குறுமாணக்குடி

July 4, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குறுமாணக்குடி 158.#அருள்மிகு_கண்ணாயிரமுடையார்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கண்ணாயிரமுடையார் அம்மன் : முருகுவளர்க்கோதை நாயகி, சுகுந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : கொன்றை மரம் தீர்த்தம் : இந்திர தீர்த்தம் புராண பெயர் : கண்ணார்கோவில், குறுமாணக்குடி ஊர் : குறுமாணக்குடி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே சென்ற சமயம் அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குறுமாணக்குடி

July 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குறுமாணக்குடி 158.#அருள்மிகு_கண்ணாயிரமுடையார்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கண்ணாயிரமுடையார் அம்மன் : முருகுவளர்க்கோதை நாயகி, சுகுந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : கொன்றை மரம் தீர்த்தம் : இந்திர தீர்த்தம் புராண பெயர் : கண்ணார்கோவில், குறுமாணக்குடி ஊர் : குறுமாணக்குடி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே சென்ற சமயம் அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வைத்தீஸ்வரன் கோயில்

July 1, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வைத்தீஸ்வரன் கோயில் 157.#அருள்மிகு_வைத்தியநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வைத்தியநாதர் அம்மன் : தையல்நாயகி தல விருட்சம் : வேம்பு புராண பெயர் : புள்ளிருக்குவேளூர் ஊர் : வைத்தீஸ்வரன் கோயில் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது.அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.இந்த வைத்தியத்துக்கு சுவாமி …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வரகுணமங்கை

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் வரகுணமங்கை 154.#அருள்மிகு_விஜயாஸனர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : விஜயாஸனர் ( பரமபத நாதன்) உற்சவர் : எம்மடர் கடிவான் தாயார் : வரகுண வல்லி, வரகுணமங்கை தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவபுஷ்கரணி புராண பெயர் : வரகுணமங்கை ஊர் : நத்தம் மாவட்டம் : தூத்துக்குடி ஸ்தல வரலாறு: ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்காட்டுப்பள்ளி

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்காட்டுப்பள்ளி 153.#அருள்மிகு_ஆரண்யேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்) அம்மன் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : பன்னீர் மரம் தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் புராண பெயர் : கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஊர் : திருக்காட்டுப்பள்ளி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்ற இந்திரன் விருத்திராசுரன் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிறுவாச்சூர்

June 29, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சிறுவாச்சூர் 152.#அருள்மிகு_சிறுவாச்சூர்_மதுரகாளியம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : மதுரகாளி தல விருட்சம் : மருதமரம் தீர்த்தம் : திருக்குளம் ஊர் : சிறுவாச்சூர் மாவட்டம் : பெரம்பலூர் ஸ்தல வரலாறு: வேதங்களில் பழைமையான வேதம் ரிக் வேதம். ரிக் வேதத்தில், ‘அதிதி’ என்கிற பெண் தெய்வம் பற்றிய குறிப்பு வருகிறது. அதிதியை தேவர்களின் தாய் என்கின்றனர். அனைத்திற்கும் காரண கர்த்தாவாக நிகழ்ந்து ஆட்டுவிப்பவளும் அவள்தான். திதி குறிப்பிடாமல் தோன்றி இந்தப் பிரபஞ்சத்தைக் காத்தருள்பவள் என்று பொருள். அதிதி என்றால் …