#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாங்கூர்

July 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநாங்கூர் 172.#அருள்மிகு_வரதராஜப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார் : திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம் : சந்திர புஷ்கரிணி ஊர் : திருமணிக்கூடம் (திருநாங்கூர்) மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தக்கனின் 27 மகள்களையும் சந்திரன் திருமணம் புரிந்து கொண்டார். அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் உறுதி அளித்திருந்தாலும், ரோகிணியிடம் மட்டும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் சந்திரன். இதுதொடர்பாக மற்றவர்கள், தந்தையிடம் முறையிட்டனர். இதில் கோபம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மேலத்திருமணஞ்சேரி

July 19, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மேலத்திருமணஞ்சேரி திருமணஞ்சேரியில் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதம் திருக்கல்யாணம் நடக்கும். மாப்பிள்ளை கோலத்தில் இக்கோவிலில் எழுந்தருள்வார். 171.#அருள்மிகு_ஐராவதேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஐராவதேஸ்வரர் அம்மன் : சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம் : கொடிமரம் தீர்த்தம் : ஐராவத தீர்த்தம் புராண பெயர் : எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி ஊர் : மேலத்திருமணஞ்சேரி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவகிந்திபுரம்

July 16, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவகிந்திபுரம் ஹயக்ரீவருக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன் முதலில் கோயில் ஏற்பட்டது. 170.#அருள்மிகு_தேவநாத_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தேவநாதர் உற்சவர் : அச்சுதன் தாயார் : செங்கமலம் தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : கருடதீர்த்தம் புராண பெயர் : திருவயீந்திரபுரம் ஊர் : திருவகிந்திபுரம் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: ஒரு சமயம் ஆணவத்துடன் இருக்கும் தேவர்கள், அசுரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போது அந்த தேவர்கள் இப்பகுதிக்கு (ஔஷத மலை) வந்து திருமாலை வழிபட்டனர். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆண்டார்குப்பம்

July 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஆண்டார்குப்பம் அதிகாரத் தோரணையில் முருகப் பெருமான் காட்சி தரும் கோயில் இது… 169.#அருள்மிகு_பாலசுப்பிரமணியசுவாமி_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பால சுப்பிரமணியர் உற்சவர் : சுப்பிரமணியர் அம்மன் : விசாலாட்சி தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம் ஊர் : ஆண்டார்குப்பம் மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: ஒரு சமயம், சிவபெருமானை தரிசிக்க கைலாய மலை சென்ற பிரம்மதேவர், அங்கிருந்த முருகப் பெருமானை கவனிக்காமல் சென்றார். உடனே, பிரம்மதேவரை அழைத்த முருகப் பெருமான், “நீங்கள் யார்?” என்று கேட்டார். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவேள்விக்குடி

July 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவேள்விக்குடி சிவபெருமானின் திருமணவேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. 168.#அருள்மிகு_கல்யாண_சுந்தரேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கல்யாண சுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர் அம்மன் : பரிமள சுகந்த நாயகி, கௌதகேஸ்வரர் தீர்த்தம் : மங்கள தீர்த்தம், கௌதகா பந்தன தீர்த்தம் புராண பெயர் : திருவேள்விக்குடி ஊர் : திருவேள்விக்குடி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: ஒருமுறை சிவனிடம் உமாதேவி சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநின்றவூர்

July 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருநின்றவூர் 167.#அருள்மிகு_பக்தவத்சலப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : பக்தவத்சலப்பெருமாள் உற்சவர் : பத்தராவிப்பெருமாள் தாயார் : என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி தல விருட்சம் : பாரிஜாதம் தீர்த்தம் : வருண புஷ்கரணி புராண பெயர் : தின்னனூர் ஊர் : திருநின்றவூர் மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: ஒருசமயம் திருமாலிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு ‘திரு’ ஆகிய மகாலட்சுமி இத்தலத்தில் வந்து நின்றதால் ‘திருநின்றவூர்’ என்று ஆனது. அவளை சமாதானம் செய்ய சமுத்திரராஜன் வந்திருந்தார். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பொன்னூர்

July 11, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பொன்னூர் இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் உள்ளார் எனவே இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது. 166.#அருள்மிகு_ஆபத்சகாயேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர் அம்மன் : பெரியநாயகி, பிருகன் நாயகி தல விருட்சம் : எலுமிச்சை தீர்த்தம் : அக்னி, வருண தீர்த்தம் புராண பெயர் : திருஅன்னியூர் ஊர் : பொன்னூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் அசுரனிடமிருந்து …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நீடூர்

July 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் நீடூர் ஊழிக் காலத்திலும் இக்கோவில் அழியாமல் நீடித்திருக்கும் ஆகையால் நீடூர் என்று பெயர் பெற்றது. 165.#அருள்மிகு_சோமநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை தல விருட்சம் : மகிழம் புராண பெயர் : திருநீடூர் ஊர் : நீடூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவல்லிக்கேணி

July 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருவல்லிக்கேணி அன்று கீதை அருளிய பரந் தாமன், இன்று கடற்கரை ஓரம் திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) கோலத்தில் காட்சி தருகிறார். 164.#திருவல்லிக்கேணி_பார்த்தசாரதி_கோயில்_வரலாறு மூலவர் : பார்த்தசாரதி உற்சவர் : வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி தாயார் : ருக்மிணி தல விருட்சம் : மகிழம் தீர்த்தம் : கைரவிணி புஷ்கரிணி புராண பெயர் : பிருந்தாரண்ய க்ஷேத்ரம் ஊர் : திருவல்லிக்கேணி மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: பதினெட்டு நாட்கள் நடந்த மகாபாரதப் …

அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

July 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருப்புன்கூர் நந்தனார் நாயனாருக்காக நந்தி விலகிய கோயில்… 163.#அருள்மிகு_சிவலோகநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சிவலோகநாதர் அம்மன் : சவுந்திரநாயகி, சொர்க்க நாயகி தல விருட்சம் : புங்கமரம் தீர்த்தம் : ரிஷப தீர்த்தம்,தேவேந்திர தீர்த்தம், நந்தனார் தீர்த்தம் புராண பெயர் : திருப்புன்கூர் ஊர் : திருப்புன்கூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: ராசேந்திரசோழன் தன் நாட்டில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதால் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான். அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் …