#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் 195.#அருள்மிகு_நித்யகல்யாணப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர் : நித்யகல்யாணப்பெருமாள் தாயார் : கோமளவல்லித்தாயார் தல விருட்சம் : புன்னை, ஆனை தீர்த்தம் : வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் புராண பெயர் : வராகபுரி, திருவிடவெந்தை ஊர் : திருவிடந்தை மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து வந்தார். மாலி, மால்யவான், சுமாலி ஆகிய அரக்கர்கள், பலியிடம் வந்து, தேவர்களை வீழ்த்துவதற்கு உதவி …