#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பிள்ளையார்பட்டி

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பிள்ளையார்பட்டி 23.#அருள்மிகு_கற்பக_விநாயகர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கற்பக விநாயகர் தல விருட்சம் : மருதமரம் ஊர் : பிள்ளையார்பட்டி மாவட்டம் : சிவகங்கை எடுத்த காரியம் எளிதாக – வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது. #ஸ்தல_வரலாறு : பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் மருதம்பூர். இங்கு மூலவராக கற்பக விநாயகர் அருள் தருகிறார். …

22.#அருள்மிகு_குற்றம்_பொறுத்தநாதர்_திருக்கோயில்_வரலாறு

February 24, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்– தலைஞாயிறு 22.#அருள்மிகு_குற்றம்_பொறுத்தநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர் ) அம்மன் : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை ) தல விருட்சம் : கொடி முல்லை தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம் புராண பெயர் : கருப்பறியலூர், கர்மநாசபுரம், மேலைக்காழி ஊர் : தலைஞாயிறு மாவட்டம் : நாகப்பட்டினம் இந்த உலகில் தவறு செய்யாத மனிதன் என்று யாருமே இருக்க முடியாது. தவறு செய்வது எப்படி மனித இயல்போ அவற்றை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒத்தக்கடை நரசிம்மர்

February 20, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் ஒத்தக்கடை நரசிம்மர் 21.#யானைமலை_ஒத்தக்கடை_நரசிம்மர்_கோயில்_வரலாறு மூலவர் : யோக நரசிம்மர் தாயார் : நரசிங்கவல்லி தாயார் தீர்த்தம் : சக்கர தீர்த்தம் ஊர் : யானைமலை ஒத்தக்கடை மாவட்டம் : மதுரை நன்மை, தீமை என இரண்டும் கலந்தவாறு தான் உலகம் இருக்கிறது. எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். அப்படி தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #தென்திருமுல்லைவாசல்

February 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #தென்திருமுல்லைவாசல் 19.#அருள்மிகு_அணிகொண்ட_கோதையம்மை_சமேத_முல்லை_வனநாதர்_திருக்கோயில் மூலவர் : முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , அம்மன் : அணிகொண்ட கோதையம்மை,(சத்தியானந்தசவுந்தரி) தலவிருட்சம் : முல்லை தீர்த்தம் : பிரம்ம, சந்திரதீர்த்தங்கள் புராணபெயர் : தென் திருமுல்லைவாயில் ஊர் : திருமுல்லைவாசல் மாவட்டம் : நாகப்பட்டினம் திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக்காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவ ஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவ ஸ்தலம் தென் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொன்னையூர்

February 13, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் கொன்னையூர் 18.#அருள்மிகு_கொன்னையூர்_முத்து_மாரியம்மன்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : மாரியம்மன் தலவிருட்சம் : நெல்லிமரம் ஊர் : கொன்னையூர் மாவட்டம் : புதுக்கோட்டை #ஸ்தல_வரலாறு : முன்னொருகாலத்தில் இந்தப்பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. யாதவ இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால்கறந்து, தலையில் தூக்கி சென்றுஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில், ஊர்மக்களை பல விசித்திரமான நோய்கள் தாக்கின; இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவை எல்லாம், …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் காளையார்கோயில்

February 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் காளையார்கோயில் 16.#திருக்கானப்பேரூர்_எனும்_காளையார்கோயில்_வரலாறு மூலவர் : சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர் அம்மன் : சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி தல விருட்சம் : கொக்கு மந்தாரை புராண பெயர் : திருக்கானப்பேர் ஊர் : காளையார் கோவில் மாவட்டம் : சிவகங்கை #ஸ்தல_வரலாறு : ஒருமுறை சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனிநாதரை தரிசித்து விட்டு காளையார் கோயிலுக்கு சென்றார். ஊர் எல்லைக்கு வந்தவுடன் பாதை முழுவதும் சிவலிங்கமாக இருப்பதை உணர்ந்தார். அதில் தனது கால்களைப் பதிக்க தயங்கினார். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை

February 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை 15.#அருள்மிகு_மங்களநாதர்_திருக்கோயில்_உத்தரகோசமங்கை மூலவர் : மங்களநாதர் அம்மன் : மங்களேஸ்வரி தல விருட்சம் : இலந்தை ஊர் : உத்தரகோசமங்கை மாவட்டம் : ராமநாதபுரம் #ஸ்தல_வரலாறு : மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும் கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் …

14.#அருள்_தரும்_திருவொற்றியூர்_வடிவுடையம்மன்_திருக்கோயில்

February 10, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்: திருவொற்றியூர் 14.#அருள்_தரும்_திருவொற்றியூர்_வடிவுடையம்மன்_திருக்கோயில் மூலவர் : படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர் அம்மன் : வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி தல விருட்சம் : மகிழம், அத்தி தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீர்த்தம் புராண பெயர் : திருவொற்றியூர் ஊர் : திருவொற்றியூர் மாவட்டம் : திருவள்ளூர் #ஸ்தல_வரலாறு : பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை #அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் உத்தரகோசமங்கை 15.#அருள்மிகு_மங்களநாதர்_திருக்கோயில்_உத்தரகோசமங்கை மூலவர் : மங்களநாதர் அம்மன் : மங்களேஸ்வரி தல விருட்சம் : இலந்தை ஊர் : உத்தரகோசமங்கை மாவட்டம் : ராமநாதபுரம் #ஸ்தல_வரலாறு : மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும் கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்: திருவொற்றியூர்

February 8, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்: திருவொற்றியூர் 14.#அருள்_தரும்_திருவொற்றியூர்_வடிவுடையம்மன்_திருக்கோயில் மூலவர் : படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர் அம்மன் : வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி தல விருட்சம் : மகிழம், அத்தி தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீர்த்தம் புராண பெயர் : திருவொற்றியூர் ஊர் : திருவொற்றியூர் மாவட்டம் : திருவள்ளூர் #ஸ்தல_வரலாறு : பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, …