#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலாப்பூர்

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் மயிலாப்பூர் 69.#அருள்மிகு_கபாலீஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கபாலீஸ்வரர் அம்மன் : கற்பகாம்பாள் தல விருட்சம் : புன்னை மரம் புராண பெயர் : கபாலீச்சரம், திருமயிலாப்பூர் ஊர் : மயிலாப்பூர் மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு : அம்பிகை சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , “நீ பூதலத்தில் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குன்றக்குடி

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் குன்றக்குடி 68.#குன்றக்குடி_அருள்மிகு_சண்முகநாதர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : சண்முகநாதர் அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : அரசமரம் தீர்த்தம் : தேனாறு புராண பெயர் : அரசவனம் ஊர் : குன்றக்குடி மாவட்டம் : சிவகங்கை ஸ்தல வரலாறு : முருகப் பெருமானின் வாகனம் மயில் என்பது நமக்குத் தெரியும். சூரசம்ஹாரத்தின் போது மரமாக நின்ற சூரனை சக்தி வேல் கொண்டு முருகப் பெருமான் பிளந்தபோது வெளிப்பட்ட மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் மாறிய புராணமும் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் – அந்திலி

April 12, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் அந்திலி 67.#அருள்மிகு_நரசிம்மர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நரசிம்மர் தல விருட்சம் : அரசமரம் ஆகமம் : பாஞ்சராத்ரம் ஊர் : அந்திலி மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : தனது உண்மையான பக்தனுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து காப்பாற்றும் நாராயணன், குழந்தை பிரகலாதனுக்கு அவனது தந்தையால் ஆபத்து என்பதை அறிந்ததும், அவனை காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்தார். நாராயணன் எங்கு சென்றாலும் கருடனின் மீது ஏறி செல்வார். ஆனால் பிரகலாதனை உடனே காப்பாற்ற …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் புன்னைநல்லூர்

April 12, 2023 0 Comments

அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் புன்னைநல்லூர் 66.#புன்னை_நல்லூர்_மாரியம்மன்_கோயில்_வரலாறு மூலவர் : மாரியம்மன் ( முத்துமாரி), துர்க்கை தல விருட்சம் : வேம்புமரம் தீர்த்தம் : வெல்லகுளம் புராண பெயர் : புன்னைவனம் ஊர் : புன்னைநல்லூர் மாவட்டம் : தஞ்சாவூர் #ஸ்தல_வரலாறு : சோழர்கள் தங்களின் படை பலத்தை மட்டுமின்றி அம்பிகையின் பாதுகாவலையும் திடமாக நம்பினார்கள். தங்கள் தலைநகரின் எட்டு திக்கிலும் அம்பிகைக்கு ஆலயம் அமைத்தார்கள். அதன்படி தஞ்சைக்குக் கிழக்கே கோயில் கொண்டவளே இந்த மாரியம்மன். சோழர்கள் காலத்துக்குப் பிறகு அம்பிகையின் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருத்தங்கல்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருத்தங்கல் 65.#அருள்மிகு_நின்ற_நாராயணப்பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்) தாயார் : செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி) தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி புராண பெயர் : திருத்தங்கல் ஊர் : திருத்தங்கல் மாவட்டம் : விருதுநகர் #ஸ்தல_வரலாறு : திருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார் அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோர் இடையே தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்தது. …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தீர்த்தமலை

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் தீர்த்தமலை 64.#அருள்மிகு_தீர்த்தகிரீஸ்சுவரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : தீர்த்தகிரீஸ்சுவரர் அம்மன் : வடிவாம்பிகை தல விருட்சம் : பவளமல்லிமரம் தீர்த்தம் : ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம் புராண பெயர் : தவசாகிரி ஊர் : தீர்த்தமலை மாவட்டம் : தர்மபுரி ஸ்தல வரலாறு : ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோவிலூர்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் திருக்கோவிலூர் 63.#அருள்மிகு_வீரட்டேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : வீரட்டேசுவரர் உற்சவர் : அந்தகாசுர வத மூர்த்தி அம்மன் : பெரியநாயகி , சிவானந்த வல்லி தல விருட்சம் : சரக்கொன்றை தீர்த்தம் : தென்பெண்ணை புராண பெயர் : அந்தகபுரம், திருக்கோவலூர் ஊர் : திருக்கோவிலூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : பார்வதி ஈசனின் இரு கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது. இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள். …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #திருப்பாண்டிக்கொடுமுடி

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் #திருப்பாண்டிக்கொடுமுடி 62.#அருள்மிகு_மகுடேஸ்வரர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர். அம்மன் : பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி. தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி ஊர் : கொடுமுடி மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு : உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் பெரியவர்’ என்ற பிரச்சனை …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள்

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் 61.#அருள்மிகு_ஆதிகேசவ_பெருமாள்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : ஆதிகேசவ பெருமாள் தாயார் : மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம் ஊர் : திருவட்டாறு மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு : கேசன் கொடூர அரக்கன். பிரம்மனை நோக்கி வழிபட்டு, பல வரங்களையும் பெற்று அதன்மூலம் பலம்பெற்றவன். ஆனால் அந்த பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தாமல் தேவர்கள், முனிவர்களையும் துன்புறுத்தினான். பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் …

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்பாறை

March 31, 2023 0 Comments

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் பூம்பாறை 60.#அருள்மிகு_குழந்தை_வேலப்பர்_திருக்கோயில்_வரலாறு மூலவர் : குழந்தை வேலப்பர் ஊர் : பூம்பாறை, கொடைக்கானல் மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு : மூலவர் குழந்தை வேலப்பர். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் …