கடிதம் – 29 – விதியும், மதியும்

December 17, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… குரு ஒருவரிடம் அவரின் சீடர் ஒருவர் ஒருமுறை விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறுகிறார்களே? அதுபற்றி கூற முடியுமா என்று கேட்டார். குரு உடனே அந்த சீடரிடம், “உன் வலது காலைத் தூக்கு” என்றார். அவரும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றார். “சரி…. இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது …

மார்கழியும், ஆண்டாளும்….

December 14, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வியாபார நோக்கத்திற்காக ஆண்டாள் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் பேசி, மக்களுக்கு புரிய வைக்கின்றேன் என்பதற்காக சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லி ஆண்டாளையே வியாபாரமாக்கி தங்களை வளப்படுத்தி கொண்டவர்கள் நிறைய உண்டு நம் நாட்டில். நான் கூறுகின்றேன் என் மக்களே! நாச்சியார் திருமொழியும், திருப்பாவையும் நமக்கு புரியாமலேயே போகட்டும் காரணம் அதை புரிந்து கொள்வதற்காக நாம் …

கடிதம் – 28 – வேரும், வெந்நீரும்

December 13, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கொடுப்பவனுக்கு என்றுமே கொண்டாட்டம்; கொடுக்காதவனுக்கு நித்தம் திண்டாட்டம் என்று சென்ற கடிதத்தில் கூறி இருந்தேன். அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் தனக்கும், தன் குடும்பத்திற்கு மட்டும் என வாழ்ந்தவர்களின் கதையை நீங்கள் புரிந்து கொண்டால் தான் வாழ்க்கையில் நாம் நம்மை யாரோடும் ஒப்பிடாமல், ஒப்பிட்டு வீணாக போகாமல், தவறு எதுவும் செய்யாமல் நமக்கென்று ஓர் நல்ல வாழ்க்கையை …

மார்கழி 1 (16-12-2014) முதல் ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்…

December 11, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாஸ்து தகவல்களுடன் கூடிய 2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற விரும்புகிறவர்கள் ஒரு காலண்டரை Rs.200/- (கூரியர் செலவு தனி) கொடுத்து மார்கழி 1 (16-12-2014) முதல் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். காலண்டர் செலவு – Rs.100/- ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு – …

கடிதம் – 27 – வேரும், நீரும்

December 10, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… கொடுத்ததை புரிந்து கொடுத்தால் கொடுப்பதை அறிந்து கொடுத்தால் கொடுப்பதை தெரிந்து கொடுத்தால் என்ன ஆகும் தெரியுமா? என்கின்ற கேள்விக்கான விடை “சாவ்ஜி டோலக்கியா” www.ndtv.com – ல் அக்டோபர் மாதம் 22 –ந் தேதி “சாவ்ஜி டோலக்கியா” பற்றி வந்த செய்தியை உங்களுக்காக ஆங்கிலத்தில் தருகின்றேன். இந்த செய்தியின் சுருக்கமான தம்ழாக்கத்தை அதன் கீழே …

கடிதம் – 26 – அனாதையும், ஆண்டாளும்

December 9, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… *     என் அப்பாவின் திடீர் மரணம் ஏற்படுத்தி விட்டு சென்ற வெற்றிடம் *     ஒத்தை குழந்தையாய் பிறந்து விட்டதால், சிறுவயது சகோதர, சகோதரிகள் எங்காவது தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு கொள்வதை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அது போல் வாய்ப்பு கிடைக்கவில்லையே என என் மனதில் தோன்றும் ஒருவிதமான …

கடிதம் – 25 – மனிதனும், மாமனிதனும்

December 5, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… சரியான படிப்பறிவு இல்லாத வாகன ஓட்டுநர் கூட தினமும் தாங்கள் ஓட்டும் வாகனத்தை முதல் முறையாக எடுக்கும் போது வாகனத்தை முன் நகர்த்தி பின் தாங்கள் போக வேண்டிய திசைக்கேற்ப வாகனத்தை இயக்கி கொண்டு செல்வார்கள். சரியான படிப்பறிவு இல்லாத ஒரு வாகன ஒட்டி கூட தினமும் தன் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தி தான் …

கடிதம் – 24 – கொடு – கெடு – கேடு

December 2, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… தினமும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உயிரினம் “கொசு”. அந்த கொசுவை ஒழிக்க சில செடிகளின் இலைகள் முதலில் பயன்பட்டது. பின் கொசுவை கொல்ல கொசுவர்த்தி சுருள் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு அடுத்தகட்டமாக கொசுவை இல்லாமல் ஆக்க திரவம் அடைத்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மின்சார பேட் கண்டுபிடிக்கப்பட்டது. பின் நம் உடம்பில் …

கடிதம் – 23 – நூறு போடும் சோறு

December 2, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எறும்புகள் மழையில் நனைந்து நான் பார்த்தது இல்லை. காரணம் எறும்புகள் கூட எப்போதும் முன்னேற்பாடுகளுடன் தான் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கின்றது. ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் ஏக்கத்துடன் மந்திரத்தில் மாங்காய் காய்க்காதா என்று வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெற நினைக்கும் செயலுக்கு மனிதர்களைத் தவிர வேறு யாரை சிறந்த உதாரணமாக சொல்ல முடியும். மனித …

கடிதம் – 22 – அதிசயமும், பீனிக்ஸ் பறவையும்

November 26, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… புகை பிடிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை அது தவறு என்று கருதி விட்டு விட்டாலும் ஏற்கனவே இருந்த புகை பழக்கத்தின் தீய விளைவுகள் குறிப்பிட்ட காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் புகை பிடித்து அதனை கைவிட்டவரின் உடம்பிற்கு ஏற்படுத்துவது போல் தான் நம் தீய எண்ணங்களும் / தீய குணங்களும் நமக்கு ஒரு …