Menu
Contact
Email
11/11/2013 வீட்டில் போடப்படும் அறைகள் அனைத்திலும் வடகிழக்கு முலை காலியாக இருத்தல் அவசியம்.
10/11/2013 வீட்டின் வெளிப்புற படிக்கட்டுக்கு கீழ் பகுதியை பொருட்கள் வைக்கும் அறையாக பயன் படுத்தக்கூடாது.
09/11/2013 குழந்தைகளை வடகிழக்கு அறையில் கிழக்கு பார்த்து படிக்கச்செய்வது சிறந்தது.
08/11/2013 நல்ல வாழ்க்கை வாழ… ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் குளியலறை/கழிப்பறை வரக்கூடாது.
07/11/2013 வீட்டின் வடக்கு மற்றும் கிழுக்கு சுவற்றில் அலமாரி அமைக்ககூடாது.
06/11/2013 வீட்டில் வைக்கப்படும் துளசி மாடம் தென் கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.
05/11/2013 நல்ல வாழ்க்கை வாழ வீட்டில் உச்ச வாசல் அமைதல் சிறந்தது.
04/11/2013 நம் வீட்டில் போடப்படும் மேல்நிலை தண்ணீர் தொட்டி வடக்கிழக்கு பகுதில் கட்டாயம் வரக்கூடாது.
03/11/2013 நம் வீட்டிற்கு வெளியே போடப்படும் கன்டிலேர்வேர்(cantilever) மேல்தளத்துக்கு சமமாக போடவேண்டும்.
02/11/2013 எந்த சூழ்நிலையிலும் வீட்டின் தென்கிழக்கு பகுதில் கழிவறை போடக்கூடாது.