Menu
Contact
Email
21/11/2013 நமது வீட்டின் வடமேற்கு பகுதியில் பரண்கள் அமைக்ககூடாது.
20/11/2013 நம் வீட்டில் எந்த இடத்திலும் காருக்கென்று போர்டிகோ அமைப்பது தவறு.
19/11/2013 நல்ல வாழ்க்கை வாழ ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லை வரை மூடப்பட்டு கட்டிடம் கட்டக்கூடாது.
18/11/2013 நல்ல வாழ்க்கை வாழ… நம் வீட்டின் வெளி முலையில் அமைக்கப்படும் மழை நீர் சேமிப்பு தொட்டி வடகிழக்கு பகுதயில் அமைக்க வேண்டும்.
17/11/2013 நல்ல வாழ்க்கை வாழ… நம் வீட்டின் வடகிழக்கு பகுதியில் செடி மற்றும் மரங்கள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
16/11/2013 நல்ல வாழ்க்கை வாழ… நம் வீட்டில் போடப்படும் வாசல் மற்றும் ஜன்னல்களில் எந்த வித வளைவும் இல்லாமல் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கவேண்டும்.
15/11/2013 நம் தூங்கும் பொழுது வடக்கு திசையில் தலை வைத்து படுப்பது தவறு.
14/11/2013 வீட்டில் அமைக்கப்படும் கழிவுநீர் வெளியேற்றும் தொட்டி தென்கிழக்கு பகுதியில் அமைக்ககூடாது.
13/11/2013 நம் வீட்டில் எந்த இடத்திலும் ஊஞ்சலை தொங்கவிடக்கூடாது.
12/11/2013 குழந்தைகள் மற்றும் வயது முதியவர்கள் மட்டுமே வீட்டின் வடகிழக்கு அறையை பயன்படுத்த வேண்டும்.