Menu
Contact
Email
05/12/2013 ஆழ்துளை கிணறு மற்றும் நீர் சேகரிக்கும் தொட்டியை வீட்டிற்க்குள் போடக்கூடாது.
வெற்றியை நோக்கி பற! பறக்க முடியாவிட்டால் ஓடு!! ஓட முடியாவிட்டால் நட!!! நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்… ஆனால், எப்படியாவது நகர்ந்து கொண்டே இரு…
30/11/2013 நம் வீட்டின் தென்கிழக்கு பகுதில் அமைக்கப்படும் சமையலறையில் ஜன்னலை கிழக்கு சுவற்றில் போடவேண்டும்.
29/11/2013 வீட்டில் போடப்படும் பால்கனி மதில்சுவரை தாண்டி வெளியே வரக்கூடாது.
27/11/2013 சமையல் அறையில் பொருட்கள் சேமிக்கும் அறையை தென்மேற்கு பகுதியில் போடவேண்டும்.
26/11/2013 வீட்டின் தென்/கிழக்கு பகுதியில் அமைக்கப்படும் சமையலறையில் போடப்படும் பின்புற வாசல் தெற்கு சுவற்றில் போடவேண்டும்.
25/11/2013 வீட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு முலையில் பூஜை அறை சமையல் அறை போடக்கூடாது.
24/11/2013 வீட்டில் அமைக்கப்படும் உச்ச வாசலின் கதவு வெளிபுறம் திறக்கும் படி அமைக்ககூடாது.
23/11/2013 உயரமான மரங்களை காலி மனையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வளர்க்க வேண்டும்.
22/11/2013 நல்ல வாழ்க்கை வாழ ஒரு வீட்டில் சமையலறையை தென்கிழக்கு பகுதில் கிழக்கு பார்த்து அமைப்பது சிறந்தது.