ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற…

October 10, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… வாஸ்து தகவல்களுடன் கூடிய 2015 – ம் வருட ஸ்ரீ ஆண்டாள் காலண்டர் பெற விரும்புகிறவர்கள் Rs.200/- (ஒரு காலண்டர் விலை) கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளவும். காலண்டர் செலவு – Rs.100/- ஆண்டாள் தங்க விமான திருப்பணிக்கு – Rs.100/- (அவரவர்கள் பெயரில் ரசீது பெற்று கொடுக்கப்படும்) கூரியர் செலவு தனி – …

கடிதம் – 15 – ஆண்டாள் கல்வி திட்டம்

August 22, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… நிறைய பேர் சார் உங்களால் நன்றாக இருக்கின்றேன். நீங்கள் வாஸ்து பார்த்த பிறகு நன்றாக இருக்கின்றேன். குழந்தை பிறந்தது. திருமணம் ஆனது. கஷ்டம் போனது. சந்தோஷமாக இருக்கின்றோம் என்று சந்தோஷத்துடன் என்னிடம் சொல்ல கேட்டிருக்கின்றேன்… அப்படி சொன்ன அன்பு உள்ளங்களுக்கும், சொல்ல போகும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்:- உங்களுக்கு கிடைத்த உங்களுக்கு …

கடிதம் – 14 – ஆண்டாள் கோவில்

August 22, 2014 0 Comments

கடிதம் – 14 –  ஆண்டாள் கோவில் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது எனக்கு விளையாட்டு மைதானம் போன்றது… நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்பதை விட நேரத்தை ஏற்படுத்தி ஆண்டாள் கோவில் செல்வதை இன்றளவும் வழக்கமாக வைத்திருக்கின்றேன்… ஒவ்வொரு முறை செல்லும்போதும் எத்தனையோ விஷயங்களை அந்த கோவிலில் இருந்து கற்று கொண்டு இருந்தாலும் சில நெருடல்களும் …

கடிதம் – 13 – காதல்

August 22, 2014 0 Comments

கடிதம் – 13 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இறைவனால் நேரடியாக படைக்கப்பட்டு பூமிக்கு வந்தவர்கள் – என்பது போல் ஒரு வாழ்க்கை ஒவ்வொரு காதலர்களுக்கும்…. உடல் ரீதியாக, மனரீதியாக என காதலர்களை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்… முதல் காரணம் பற்றி பேச தேவையேயில்லை…. மனரீதியாக ஒன்றி நான் என் துணையை காதல் மூலம் …

கடிதம் – 12 – காதல்

August 22, 2014 0 Comments

கடிதம் – 12 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என் அப்பா மறைந்த 2 மாதங்களுக்கு பிறகு, நீர் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த மீன் போல இருந்த என்னை, என் நண்பன் ஒருவன் பார்க்க வந்தான் ஒரு செய்தியோடு….  என் காதலி சொன்னதாக அவன் என்னிடம் சொன்ன செய்தி இது தான். –    என் சொக்கு எந்த முடிவெடுத்தாலும் …

கடிதம்– 11– காதல்

August 22, 2014 0 Comments

கடிதம்– 11– காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பெண் பார்க்க செல்வதென முடிவெடுத்த பிறகு மதுரை சென்று என் கூட படித்த நண்பனை துணைக்கு கூப்பிட்டு கொண்டு என் பாட்டியுடன் சென்றேன் நெல்லை மாநகருக்கு… நெல்லையப்பர் கோவிலில் வைத்து பெண்ணை பார்க்கிறேன் என்று சொன்னதால் பெண்ணும், அவள் உறவினர்களும் அங்கு ஏற்கனவே வந்திருந்து எனக்காக காத்திருந்தனர்… எனக்கு எப்போதும் …

கடிதம் – 10 – காதல்

August 22, 2014 0 Comments

கடிதம் – 10 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என் நண்பன் சொல்லிய உடன், நான் பெரிதும் ஆசைப்பட்ட அவளை, அவளுடைய அக்காள் வீட்டில் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு காரணம், அவள் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டது என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனை தான். செய்த தொழில்கள் வேறாக இருந்ததாலும், அவரவர் கவலைகள் அவரவருக்கு என்கின்ற அளவில் …

கடிதம் – 9

August 21, 2014 0 Comments

கடிதம் – 9 –  காதல் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… என்னுடைய வாழ்க்கையை ஆண்டாளுக்கு முன், ஆண்டாளுக்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்… ஆண்டாளுக்கு முன் என்றால் என் வாழ்க்கையில் ஆண்டாள் வருவதற்கு முன் என அர்த்தம் கொள்ளவும்…. பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் சொக்கலிங்கத்தை பிடித்தவர்கள் 10 பேர் என்றால் பிடிக்காதவர்கள் 100 பேர் இருப்பார்கள் காரணம் சொக்கலிங்கத்திற்கு, கடவுள் …

கடிதம் – 8 – சகுனம்

August 20, 2014 0 Comments

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மாதா, பிதா, குரு, தெய்வம் – இந்த வரிசை சரியா, தவறா என்றால் தவறு என்று தான் கூறுவேன்…. என்னை பொறுத்தவரை தெய்வம், மாதா, பிதா, குரு – தான் சரியான வரிசையாக இருக்க முடியும். இதற்கு காரணமாக என் வாழ்க்கையில் நான் கண்ட, பார்த்த, அனுபவித்த எத்தனையோ உதாரணங்களை கூற முடியும்…. அதில் …

கடிதம் – 7

August 20, 2014 0 Comments

கடிதம் – 7 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!  வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… மலர்களிலேயே கருநெய்தல் மலர் ரொம்ப விசேஷம் பத்மம் அதனைவிட சிறப்பு தாமரை (100 இதழ்கள்) பத்மத்தை விட சிறப்பானது புண்டரீகம் (1000 இதழ்கள்)  தாமரையை விட சிறந்தது ஸ்வர்ண புஷ்பம் (தங்கத்தால் ஆனது) புண்டரீகத்தை விட சிறந்தது ஆனால் ஆண்டாள் – ஆண்டாள் என்கின்ற துளசி எல்லாவற்றையும் விட சிறப்பானது ; மேலோங்கியது…… இத்தகைய …