மூங்கிலின் வளர்ச்சி
மூங்கில் மரத்திற்கு விதை விதைக்கும்போது, சில வருடங்களுக்கு விதை முளைக்காது காரணம் அது தனது வேரினை பலப்படுத்தி கொண்டு இருக்கும். விதை முளைக்க ஆரம்பித்ததும் வேரின் அபரிதமான சக்தியால் வேகமாக வளர்ந்து விடும். இது நமது வாழ்விலும் பொருந்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும், ஒருவர் தனது வாழ்வில் வெற்றியை அடைய நினைக்கும் பொழுது அவர் தனது அடித்தளத்தை சரியான முறையில் அமைத்து கொள்ளவேண்டும்.
very useful site. thank you.!