தேனீயின் தன்னம்பிக்கை

October 20, 2013 0 Comments

மனிதனின் சிந்தனையை எதிர்த்த தேனீயின் தன்னம்பிக்கை

விமான போக்குவரத்து சட்டத்தின் படி, ஒரு தேனீ பறக்க இயலாது ஏனென்றால் அதன் உடலை ஒப்பிடுகையில் அதன் இறக்கை சிறியது. இருப்பினும் அது பறக்கும், ஏனெனில் அதற்கு மனிதன் வகுத்த சட்டத்தின் மீது கவலையில்லை. அது போல் மனிதன் அவன் வாழ்வு அவன் கையில் என்று நினைத்து வாழ்வது அவனது வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − two =