ஒரு இடம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
ஒரு மனை வாங்கும் முன் கட்டாயம் கவனிக்க வேண்டியவை.
- இடத்தின் வடகிழக்கு பகுதியில் உயரமான மலை, பொது தண்ணீர் தொட்டி, மின் கம்பங்கள், கைபேசி கோபுரங்கள் இருக்ககூடாது.
- தென்மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு திசையில் ஏரி, குளம், பொது கிணறு இருக்ககூடாது.
தெரு குத்து, தெருப்பார்வை கவனிப்பது அவசியம். - தென்மேற்கு தெற்கு மற்றும் மேற்கு தவறானது, வடமேற்கு வடக்கு தவறானது, தென்கிழக்கு கிழக்கு தவறானது.
மேற்கூறியவற்றில் ஏதேனும் இருந்தால் அந்த மனை வாங்குவதை தவிற்க்கலாம்.
Dear Sir, valka valmudan.
I’m living in Australia, my plot is west facing ,my kitchen is south east and master bed room is south west, children bed room is North east corner, car parking (compulsory as per government law) is north west. Entrance is west side close to north direction. Please advice is this correct as per Andal vastu as we can’t Chang anything because of rules and regulation.