சுயமாக முடிவெடுக்கத் தெரியாதவர்கள் பெரும்பாலும் அடிமையாகவே இருப்பார்கள்……..
சுயமாக
முடிவெடுக்கத்
தெரியாதவர்கள்
பெரும்பாலும்
அடிமையாகவே
இருப்பார்கள்….
நீ நல்லவன் என்பதால்
உன்னை யாரும்
ஏமாற்ற மாட்டார்கள்
என எதிர்பார்ப்பது
நீ சைவம் என்பதால்
சிங்கம் உன்னை சாப்பிடாது
என நம்புவதற்கு சமம்….
அடிமைத்தனத்தை
உடைத்து மாற்றி யோசி….
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்