Blogger Facebook Twitter YouTube

அக்னி மூலை என்பது எது? அக்னி மூலையில் வரக்கூடியவை மற்றும் வரக்கூடாதவை யாவை?

அக்னி மூலை என்பது எது? அக்னி மூலையில் வரக்கூடியவை மற்றும் வரக்கூடாதவை யாவை?

தென்கிழக்கு மூலையே “அக்னி மூலை” ஆகும்…

பஞ்சபூதங்களில் முக்கிய கூறாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது.
கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட
மூலை “தென்கிழக்கு” மூலையாகும். இதனை “அக்னி மூலை” என்றும் கூறுவர். ஒரு வீட்டிலோ/ தொழில் நிறுவனங்களிலோ தென்கிழக்கு மூலை பாதிப்படைந்தால் அந்த இடதிற்குக் தொடர்புடைய பெண்களின் உடல் நலம் மற்றும் மனவளம் கட்டாயம் பாதிப்படையும் என்பதினை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை ;

• சமையலறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்
• பூஜை அறை

தென்கிழக்கு மூலையில் வரகூடாதவைக்; (உள் மற்றும் வெளி மூலைகள்)

• குடும்ப தலைவன்/தலைவி படுக்கையறை
• பள்ளம் / கிணறு / ஆழ்துளை கிணறு
• கழிவுநீர் தொட்டி
• கார் போர்டிகோ
• குளியலறை / கழிவறை
• உள்மூலை படிக்கட்டு
• வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு
• மேல்நிலை தண்ணீர் தொட்டி (Over Head Tank).

Recent posts

30 Comments to “அக்னி மூலை என்பது எது? அக்னி மூலையில் வரக்கூடியவை மற்றும் வரக்கூடாதவை யாவை?”

  1. sathishkumar // August 9, 2014 at 9:08 pm // Reply

    எங்களது வீட்டில் தென்கிழக்கில் ஆழ்துழைகிணறு அமைத்துள்ளோம்! அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

  2. PH.NO:9578617324
    I would like to know information about vasthu will you please send one information per day freely to the above number

  3. kadai merkku parthavaru amainthirunthal kadayin cash counter entha idaththil vappathu nallathu.

  4. sir i am in tuticorin dist kovilpatti taluk i can already selected for 50×36 east side road and south side street with compound wall on southeast corner plot. i can planed for north facing home plan.please give me a advise sir early.

  5. sir,
    Is there any remedy if septic tank appears in south east corner. thee is no other option to change the location.
    Please advice,
    thanking you
    valsarajan

  6. sir i have selected (21 and half x 22)foot the scale of measurement for construct the house please tell that is which flat like simma and etc..

  7. Sathya Narayanan // January 28, 2016 at 11:02 am // Reply

    அய்யா,எங்கள் வீடு கிழக்கு பார்த்த வீடு கீழ் தளம் கடை முதல் தளம் வீடு,வீட்டுக்கு தென்கிழக்கு மூலையில் படிக்கட்டு மற்றும் தலைவாசல் வடகிழக்கு மூலையில் இருக்கிறது இது சரியா

  8. venkatakrishnan // February 29, 2016 at 11:17 am // Reply

    We are palnne to move to house of my daughter
    unfortunately kitchen table (facing north direction)is in south west .
    Due to various reason we couldn’t not change the kitchen table.
    Kindly send us remedy to follow/to do for good

  9. எங்கள் வீட்டில் தென்கிழக்கில் கழிவறை அமைந்துள்ளது. அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் என்ன

  10. Balamurugan M // March 15, 2016 at 7:01 am // Reply

    Hi Sir,

    We are planning to buy one plot (that is a coarse piece) at the dead end of the road with dimensions as below:

    North: 35’3″
    East: 40′
    West: 52′
    South-west: 22’9″ / South-east: 15’6″

    1. We are planning to make the Compound wall removing the extra plot in South side that meets the dead end of the road(Facing east). The extra land in front of the gate (dead end of the road Facing east) will be separated from the building (Compound) and planning to have a garden in that area.
    2. Building Compound in a gou-mugham pattern (Compound gate Building facing South east, North-west is slightly extended and North-east is at right angle) and houses in (Ground floor / First floor facing North or east) as per Vaastu.

    Please let me know if our plan is good and we can purchase this plot. Please share me the benefits, vaastu issues, remedies for us.

    Thanks in advance for your suggestions.

  11. dineshkumar // March 21, 2016 at 2:42 am // Reply

    Sir, our new house, raja nilai facing to north.
    But to enter into raja nilai 5 steps is there,
    we have to see east and cross the steps and enter into raja nilai.
    Please tell us is there any vasthu problem sir?

  12. Good

  13. Karthikeyan // May 8, 2016 at 6:32 am // Reply

    Sir என் வீடு கிழக்கு வாசல் ஈசானியம் தெருக்குத்து வருகிறது இது சரியானத

  14. A SANKARASUBRAMANIAN // June 7, 2016 at 11:13 am // Reply

    Dear Sir, weather the house facing direction is related to RASI of a person or it will varry from person to person?

  15. SIR,
    I HAVE ONE DOUBT?
    Veetuku Veliye VADA-KILAKU LA irukura TOILET BATHROOM remove panitu.. bed room la VADA-MERKU LA attached bathroom la podalama? idu sariya? veetuku veliye VADA-MERKU la idam llathadal inda doubt???

  16. R.kalaiselvan/pollachi // July 4, 2016 at 11:31 am // Reply

    old plot have in “Agni Mulai” well in part size, we are purchase and agreement with out well register is correct? after register well wall full closed in our side is correct?

  17. Terrific post but I was wondering if you could write a litte more on this subject?
    I’d be very thankful if you could elaborate a little bit more.

    Appreciate it!

  18. we going to built a new house north east corner plot according to our plan septic tank is east side it is correct?

Leave a comment

Your email address will not be published.

*



error: Content is protected !!